
குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? – குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த ஷோவில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண்குயின் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் சமையலில் புகுந்து விளையாட கூடியவர். இவர் தற்போது ஹோட்டல், கேட்டரிங் என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி முதல் சினிமா பிரபலங்கள் வரை பல பேருக்கு சமைத்து சாப்பிட வைத்துள்ளார். தற்போது CWC வில் அவர் கலந்து கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவருக்கு திருமணமாகி விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியா இது என்று வாயடைத்து போய் உள்ளனர்.