குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் - மாஸ் என்ட்ரி கொடுத்து 2 முன்னணி ஹீரோஸ் - ப்ரோமோ வீடியோ இதோ!குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் - மாஸ் என்ட்ரி கொடுத்து 2 முன்னணி ஹீரோஸ் - ப்ரோமோ வீடியோ இதோ!

விஜய் டிவியின் முக்கிய ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5 பைனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். தற்போது இந்த ஷோ பேசும் பொருளாக மாறி வருகிறது. அதற்கு காரணம் இந்த ஷோவை தொகுத்து வழங்கிய மணிமேகலை தான்.

அதிரடியாக ஷோவை விட்டு வெளியே போன பிறகு, பிரியங்கா தான் காரணம் என்று பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். இது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப் பட்டாலும் கூட, ஷோ விறுவிறுப்பாக பொய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், சோயா, விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஆகிய ஆறு பேர் பைனலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 பைனலுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதாவது, 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 பைனலில்  நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் என்ட்ரி கொடுத்து, தங்களது மெய்யழகன் படத்தை ப்ரொமோட் செய்துள்ளனர்.

Also Read: விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?  எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!

அந்த ப்ரோமோ வீடியோவை தான் விஜய் டிவி வெளியுட்டுள்ளனர். மேலும் இந்த சீசன் டைட்டிலை பிரியங்கா தான் தட்டி சென்றுள்ளார். இரண்டாவது இடத்தை சுஜிதாவும், மூன்றாவது இடத்தை இர்பானும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *