குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர்தான்: விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். மக்களிடம் அதிகமான வரவேற்பை பெற்ற இந்த ஷோ இதுவரை நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர்தான்
தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீசன் 5 ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த செமி பைனலில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு முன்னேறி இருந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவது ஆளாக விஜே பிரியங்கா பைனலுக்கு முன்னேறி சென்றுள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 -ல் டைட்டில் வின்னர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குக் வித் கோமாளி சீசன் 5 -ல் விஜே பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.
Also Read: தளபதி 69 படத்தின் முக்கிய போஸ்டர் வெளியீடு – இசையமைப்பாளர் இவரா?
நேற்று நடந்த செமி பைனலில் CWC 5kku புதிய தொகுப்பாளினியாக களமிறங்கிய மணிமேகலைக்கும் விஜே பிரியங்காவுக்கும் சில வார்த்தை சண்டை ஏற்பட்ட நிலையில், மணிமேகலை ஷோவை விட்டு பாதியிலேயே வெளியேறி சென்றார். இதனை தொடர்ந்து விஜே பிரியங்கா குறித்து மோசமான கருத்துக்கள் கிளம்பிய நிலையில், இப்போ அவர் டைட்டில் வின்னர் வாங்கியது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. cooku with comali season 5 finale
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்