பிக்பாஸ் முடிஞ்சது அவ்வளவு தான்? இனி இந்த ஷோ இல்லையா? மக்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!!பிக்பாஸ் முடிஞ்சது அவ்வளவு தான்? இனி இந்த ஷோ இல்லையா? மக்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பொதுவாக உலகநாயகன் தொகுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த உடனே மக்களின் மற்றொரு பேமஸ் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ ஆரம்பிக்கப்படும். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசனுக்காக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்கள் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5 இந்த ஆண்டு கிடையாதாம். அடுத்த ஆண்டில் வர வாய்ப்பு இருக்கிறதாம். இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் விஜய் டிவி இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே குக் வித் கோமாளி சீசன் 5 வரலாம் வராமலும் போகலாம். எனவே பொறுத்து இருந்து பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *