10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு நிறுவனத்தில் 153 பணியிடங்கள் அறிவிப்பு !10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு நிறுவனத்தில் 153 பணியிடங்கள் அறிவிப்பு !

10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024. Cordite Factory Aruvankadu என்ற நிறுவனத்தின் சார்பில் 156 CPW Personnel காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு 11-05-2024 முதல் 31-05-2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு

தமிழ்நாடு

CPW Personnel – 156

Rs.19,900 மாத சம்பளமாக வழங்கப்படும்.

CPW Personnel பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NAC / NTC Certificate issued by NCTVT in AOCP trade ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நீலகிரி – தமிழ்நாடு

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு சார்பில் அறிவிக்கப்பட்ட CPW Personnel பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The General Manager,

Cordite Factory Aruvankadu,

Nilgiris-643202.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.05.2024

Merit List மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்படிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *