Home » வேலைவாய்ப்பு » நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!

நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!

நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!

நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக இருக்கும் Tenure Based Machinist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CORDITE FACTORY

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40

சம்பளம்: Rs.19,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Matriculation + NAC / NTC issued by NCTVT (now NCVT) in Machinist Trade.

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

நீலகிரி – தமிழ்நாடு

நீலகிரி கார்டிட் தொழிற்சாலை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தலைமை பொது மேலாளர்,

கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு,

அருவங்காடு, நீலகிரி மாவட்டம் -643 202.

அறிவிப்பு வெளியான தேதி: 31 .01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Trade Test

Practical Test,

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top