COSMOS ஆட்சேர்ப்பு 2023COSMOS ஆட்சேர்ப்பு 2023

COSMOS ஆட்சேர்ப்பு 2023. காஸ்மோஸ் 1906-ல் நிறுவப்பட்ட இந்திய கூட்டுறவு வங்கியாகும். காசுமோசு வங்கி இந்தியாவின் பழமையான நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகும். காசுமோசு வங்கி இந்தியாவில் 140 சேவை நிலையங்களுடன் மொத்தம் 5 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. காஸ்மோஸ் வங்கி புனேவில் உள்ள தனது தலைமையிடத்தில் காலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதற்க்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். cosmos bank recruitment 2023

JOIN WHATSAPP CLICK HERE

காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி

எழுத்தர் (clerk)

விற்பனை நிர்வாகி (Sales Executive )

கடன் செயலாக்க அதிகாரி (Credit Processing Officer)

உதவி மேலாளர்/அதிகாரி (Asst. Manager/Officer)

விற்பனை மேலாளர் (Sales Manager)

எழுத்தர் (clerk) – இளங்கலை பட்டம். முதுகலை பட்டப்படிப்பு விரும்பப்படும்.

விற்பனை நிர்வாகி (Sales Executive ) – மார்க்கெட்டிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற இளங்கலை /முதுகலைப் பட்டதாரி

கடன் செயலாக்க அதிகாரி (Credit Processing Officer) – முதல் வகுப்பு வணிகவியல் இளங்கலை/முதுகலை பட்டம் அல்லது MBA நிதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து,அல்லது CA/ ICWA.

உதவி மேலாளர்/அதிகாரி (Asst. Manager/Officer) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு வணிகவியல் பட்டதாரி அல்லது எம்பிஏ அல்லது JAIIB/ CAIIB/ அல்லது CA/ CS/ ICWA.

விற்பனை மேலாளர் (Sales Manager) – மார்க்கெட்டிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற இளங்கலை /முதுகலைப் பட்டதாரி

எழுத்தர் (clerk) – 28 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது

விற்பனை நிர்வாகி (Sales Executive ) – அதிபட்ச வயது 35

கடன் செயலாக்க அதிகாரி (Credit Processing Officer) – 40 வயதிற்குள் இருக்கவேண்டும்

உதவி மேலாளர்/அதிகாரி (Asst. Manager/Officer) & விற்பனை மேலாளர் (Sales Manager) – அதிபட்ச வயது 35. COSMOS ஆட்சேர்ப்பு 2023

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

எழுத்தர் (clerk) – நிதி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்

விற்பனை நிர்வாகி (Sales Executive ) – நல்ல தகவல் தொடர்பு திறன், இலக்கு சார்ந்த அணுகுமுறை இருக்க வேண்டும்.புனே நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பொருத்தமான சந்தை மற்றும் புவியியல் அறிவு இருக்க வேண்டும்.பல்வேறு சில்லறை கடன் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் 1 வருட அனுபவம்

கடன் செயலாக்க அதிகாரி (Credit Processing Officer) – கிரெடிட் அண்டர்ரைட்டிங்ல் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்

உதவி மேலாளர்/அதிகாரி (Asst. Manager/Officer) – கிரெடிட் போர்ட்ஃபோலியோவில் குறைந்தது 5 வருட அனுபவம், அதில் சுமார் 3 ஆண்டுகள் அதிகாரி கேடரில். கடன் போர்ட்ஃபோலியோவில் இருக்கவேண்டும்

விற்பனை மேலாளர் (Sales Manager) – குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் அதில் 2 வருடங்கள் விற்பனை மேலாளராக இருக்க வேண்டும் cosmos bank recruitment 2023.

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 12.12.2023

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 20.12.2023

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். COSMOS ஆட்சேர்ப்பு 2023

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *