Home » வேலைவாய்ப்பு » Cotton University வேலைவாய்ப்பு 2024 ! 167 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2,18,200 சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க !

Cotton University வேலைவாய்ப்பு 2024 ! 167 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2,18,200 சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க !

Cotton University வேலைவாய்ப்பு 2024

Cotton University வேலைவாய்ப்பு 2024. பருத்தி பல்கலைக்கழகம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும். தற்போது, இந்த கல்வி நிறுனவனத்தில் பல்வேறு துறைகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

Join Whatsapp Get Central Government Jobs

பருத்தி பல்கலைக்கழகம்

அசாம்

பேராசிரியர் – 21
(Professor)

இணைப் பேராசிரியர் – 46
(Associate Professor)

உதவி பேராசிரியர் – 100
(Assistant Professor)

வெவ்வேறு துறைகளுக்கான பிரிவில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றிக்கவேண்டும்

பேராசிரியர் – ரூ.1,44,200 – 2,18,200/-

இணைப் பேராசிரியர் – ரூ.1,31,400 – 2,17,100/-

உதவி பேராசிரியர் – ரூ.57,700 – 1,82,400/-

விண்ணப்பபடிவம் மற்றும் இதர ஆவணங்கள் இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து, பின் அந்த ஆவணங்களை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் விண்ணப்பிக்கவேண்டும்.

CBSE ஆட்சேர்ப்பு 2024 ! 118 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தேர்வின் மூலம் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் !

[email protected]

பதிவாளர்,

பருத்தி பல்கலைக்கழகம்,

பான்பஜார்,

கவுகாத்தி – 781001

ரூ.2000/-

SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

மின்னஞ்சல் அனுப்ப கடைசி நாள் – 02.04.2024

பதிவு அஞ்சல் அனுப்ப கடைசி நாள் – 08.04.2024

வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை படிக்கClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top