Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்.

நிறுவனம்தொட்டில் குழந்தை திட்டம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
ஆரம்ப தேதி01.01.2025
கடைசி தேதி20.01.2025

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காவலர்

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

ரூ.45000 மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்படும்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 42 வயதிற்கு மேல் இருக்க கூடாது. மேலும் குழந்தைகளை கையாளும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பத்தினை அதிகாரபூர்வ இணையத்ததில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ சான்றுகளுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா,

திருச்சி மெயின் ரோடு

பெரம்பலூர்

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 01/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20/01/2025

Shortlisting

Interview

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளின் நியமனம் என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவே இறுதியானது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025

தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 4232 காலியிடங்கள் தகுதி: 10th, ITI தேர்ச்சி

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.33,900

DVC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.78,000

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree

திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top