
தர்மபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சில குறிப்பிட்ட காலியிடங்கள் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு
நிறுவனம் | Cradle baby Program |
வகை | Tamil Nadu Government Jobs 2025 |
காலியிடங்கள் | 05 |
வேலை இடம் | Dharmapuri |
ஆரம்ப தேதி | 13.02.2025 |
கடைசி தேதி | 28.02.2025 |
அமைப்பின் பெயர்:
தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 2
சம்பளம்: மாதம் ரூ. 7500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: செவிலியர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 7500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma Nursing முடித்திருக்க வேண்டும்.
SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! பதவி: Director In-Charge சம்பளம்: Rs.3,40,000
பதவியின் பெயர்: உதவியாளர்(பெண் மட்டும்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ஒருவருக்கு மாதம் ரூ. 9000 வரை சம்பளமாக வழங்கப்படும். இன்னொருவருக்கு மாதம் ரூ. 4500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: காவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 4500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தர்மபுரி – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 15 நாட்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
தர்மபுரி – 636705
புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28/02/2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
Cradle baby Staff Requirement 2025 | Notification |
Dharmapuri Government Job Vacancy 2025 | Application Form |
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !