என்னது - இந்த உயிரினம் மனிதர்களை பழிவாங்குமாம் - கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!என்னது - இந்த உயிரினம் மனிதர்களை பழிவாங்குமாம் - கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

காகம் மனிதர்களை பழிவாங்கும்: இன்றைய சமூகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களை பழி வாங்க நினைப்பார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களை பழி தீர்க்கும் வரை அதே கோபத்தை காட்டி மனதில் தவறான எண்ணங்களை சுத்திகரித்து வருவார்கள்.

சரி மனிதன் பழிவாங்கும் எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அவர்களை போல உயிரினங்களும் தீங்கு விளைவித்ததை நினைவில் வைத்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது. இந்நிலையில் அந்த சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, கடந்த காலத்திலிருந்து மனிதர்களை பழிவாங்கும் ஒரே உயிரினம் காகம் தான்.

அதுவும் காகம் 5-10 ஆண்டுகள் மட்டுமல்ல, 17 ஆண்டுகளுக்குப் பிறகும் பழிவாங்கும் குணத்தை காகம் வைத்திருக்குமாம். இதனை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் மார்ஸ்லஃப் காகங்களை வைத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதாவது கடந்த 2006ம் ஆண்டு ​​அவர் குறிப்பிட்ட ஒரு முகமூடி அணிந்து, கிட்டத்தட்ட 7 காகங்களை பிடித்து அடையாளத்திற்காக அவற்றின் இறக்கைகளில் படம் ஒன்றை வரைந்து  கூண்டில் அடைத்துள்ளார்.

பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம் – கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!

அதன்பிறகு கூண்டை திறந்து வைத்துள்ளார். இது நடந்து சில ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் கல்லூரி படிக்கும் பொழுது, அந்த முகமூடியை அணிந்து சென்றுள்ளார். அப்போது சில காகங்கள் அவரை பின் தொடர்ந்து தாக்கியுள்ளன. 2013 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த தாக்குதல் குறைந்துள்ளது. அதே போல் பாம்பும் பழிக்கு பழி வாங்கும் என்று சொல்ல படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *