CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி அறிவிப்பு !CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Catholic Syrian Bank சார்பில் CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள Regional Business Head பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்CSB கத்தோலிக்க சிரியன் வங்கி
வேலை பிரிவுவங்கி வேலை
வேலை இடம்கோயம்புத்தூர்
எப்படி விண்ணப்பிப்பதுஆன்லைனில்
தொடக்க நாள்18.06.2024
கடைசி நாள்31.12.2024
வங்கி வேலைகள் 2024

கத்தோலிக்க சிரியன் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Regional Business Head

CSB வங்கி விதிமுறைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Regional Business Head பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 18.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.12.2024

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பிராந்தியத்தில் SME வணிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் குழு மேலாண்மை, வருவாய் உருவாக்கம் மற்றும் இணக்கம் போன்றவற்றை மேற்பார்வை இட வேண்டும்.

EEG & BBG பிரிவுகளுக்கான உத்திகளை உருவாக்குதல், மேலும் வர்த்தக நிதி உரிமை மற்றும் சேனல் விற்பனையை மேம்படுத்துதல்.

போர்ட்ஃபோலியோ செயல்திறனை உறுதி செய்தல், வாடிக்கையாளர் சேவைக்கு பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றுதல், செயல்திறன் அளவீடுகள், வழிகாட்டி குழுவை நிறுவுதல் மற்றும் குறுக்கு விற்பனையை இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நீடித்த வளர்ச்சிக்கு சுயநிதி புத்தக ஊடுருவலை அதிகரிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *