
Bank Jobs 2024 : CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. கத்தோலிக்க சிரியன் வங்கியானது பிராந்திய வணிக மேலாளர், மூத்த உறவு மேலாளர், மூத்த அதிகாரி, கிளை செயல்பாட்டு மேலாளர் உள்பட பல பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட உள்ளது. இது குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல் பற்றி கீழே காணலாம்.
CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
வங்கியின் பெயர்:
கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB)
பணிபுரியும் இடம்:
சென்னை, கோவை, திருப்பூர், ராமநாதபுரம்.
காலிப்பணியிடங்கள் விபரம்:
பிராந்திய வணிக மேலாளர் – 1
(Regional Business Manager)
மூத்த உறவு மேலாளர் – 2
(Senior Relationship Manager)
மூத்த அதிகாரி – கடன் நிர்வாகம் – 1
(Senior Executive – Credit Admin)
கிளை செயல்பாட்டு மேலாளர் – 1
(Branch Operations Manager)
மொத்த காலியிடங்கள் – 5
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அந்தந்த பதவியில் கீழ்கொடுக்கப்பட்டுள்ள வருடங்கள் பணியாற்றிய முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பிராந்திய வணிக மேலாளர் – 15 முதல் 20 ஆண்டுகள்
மூத்த உறவு மேலாளர் – 9 முதல் 13 ஆண்டுகள்
மூத்த அதிகாரி – கடன் நிர்வாகம் – 3 முதல் 7 ஆண்டுகள்
கிளை செயல்பாட்டு மேலாளர் – 3 முதல் 9 ஆண்டுகள்
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
சம்பளம்:
வங்கியின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள்ள அனைத்து பதவிகளுக்கும் 11.06.2024 அன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தேவையான திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.