CSB BANK கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் சார்பில் சென்னை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Team Lead பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம்.
CSB BANK சென்னை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட்
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Team Lead
சம்பளம் :
விண்ணப்பதாரர்களின் முந்தைய அனுபவம், கல்வி தகுதி, தற்போதுள்ள சந்தை மதிப்பு மற்றும் நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் ;
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் மூலம் தெரிவிக்கப்பட்ட Team Lead பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 16 /10 /2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30 /12 /2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisted
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
வேலை விவரம் :
குழு மேலாண்மை – சிறந்த தலைமைத்துவ திறன்கள் பயிற்சி மற்றும் பணி வழிகாட்டுதல் இருக்க வேண்டும்.
அத்துடன் குழுத் தலைவர் குழு உறுப்பினர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பல்துறை பணி செய்பவராக இருக்க வேண்டும் மற்றும் அத்துடன் கையாளும் பணிகளில் துல்லியமாக செயல்பட வேண்டும்.
மேலும் சவாலான சூழ்நிலைகளை சமாளித்து கூடுதல் மைல்கள் செல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.