CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB), 08 ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (ஜெனரல்), ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (F&A), ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (S&P) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எண்: 01/2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 01.03.2025 முதல் 22.03.2025 வரை https://www.ccmb.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் CCMB JSA 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து தங்கள் தகுதியைச் சரிபார்க்க வேண்டும். csir ccmb recruitment 2025 apply online
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Secretariat Assistant (Gen.)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs. 38,483/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2/XII or its equivalent and proficiency in computer type speed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Secretariat Assistant (F&A)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 38,483/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2/XII or its equivalent and proficiency in computer type speed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Secretariat Assistant (S&P)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 38,483/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2/XII or its equivalent and proficiency in computer type speed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
NCESS தேசிய பூமி அறிவியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க இந்த தகுதி போதும்?
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் CCMB இணையதளத்திற்கு (https://www.ccmb.res.in/) சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 22.03.2025
தேர்வு செய்யும் முறை:
Competitive Written Exam
Proficiency Test
விண்ணப்பக்கட்டணம்:
Women/ST/SC/Ex-s/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nill
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500/-
கட்டண முறை: ஆன்லைன்
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். csir ccmb recruitment 2025 apply online
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.85,920! இப்போதே Online-ல் விண்ணப்பிக்கலாம்!
POWERGRID நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! 28 Field Supervisor காலிப்பணியிடங்கள்!
NTPC Executive வேலைவாய்ப்பு 2025! 80 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,25,000/-
செயிண்ட் சேவியர் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! Bachelor’s degree தேர்ச்சி போதும்!
J&K வங்கியில் CFO வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview!
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?