CECRI Chennai ஆட்சேர்ப்பு 2024. சென்னை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் Project Associate பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு CECRI நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
CECRI Chennai ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Senior Project Associate
Project Associate-II
சம்பளம் :
RS.28,000 முதல் RS.42,000 வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட Project Associate பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Master’s degree in Chemistry / Nano Science / Nanotechnology மற்றும் Master’s degree in Chemical Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Senior Project Associate பணிகளுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Project Associate-II பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
என்ஆர்சிபி திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் Project Assistant மற்றும் Young Professional பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.15,000 முதல் Rs.30,000 வரை !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) சார்பில் அறிவிக்கப்பட்ட Project Associate பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
CECRI Chennai Unit,
CSIR Madras Complex,
Taramani,
Chennai-600113
நேர்காணலுக்கான தேதி :
24.04.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.