Home » வேலைவாய்ப்பு » CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400

CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400

CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400

மத்திய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனம் CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025 அறிவிப்பு. இதன் மூலம் காலியாக உள்ள Technical Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனம்
வேலை வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்11
தொடக்க தேதி10.12.2024
இறுதி தேதி09.01.2025

CSIR-Central Electronics Engineering Research Institute

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: Rs.35400 முதல் Rs.112400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc./B.Sc.(Hons) in Physics / Electronics / Electronics & Communication / Computer Science / Instrumentation / Applied Electronics/ Physical Science / Instrumentation Technology / Data Science / Software Engineering or equivalent, with minimum 60% marks and one year experience in relevant discipline from a recognized Institute / Organization.

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.35400 முதல் Rs.112400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in Computer/IT Engg./ Tech.

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

CSIR-CEERI சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Also Read: மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Any Degree !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வவதற்கான ஆரம்ப தேதி: 10.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வவதற்கான கடைசி தேதி: 09.01.2025

OMR Based அல்லது Computer Based Objective Type Multiple Choice Examination

Trade Test

SSC / 10th certificate (reflecting Date of Birth)

SSC / 10th Mark Sheet

Intermediate / 10+2 certificate / Mark Sheet

B.Sc. Certificate & All Years/Semesters Mark Sheet

Caste/Category certificate

Experience Certificate(s)

No Objection Certificate (NOC),

Certificate related to PwBD

Fee receipt (wherever applicable)

SC/ ST/ PwBD/ Women/ Other Gender/ CSIR Employees/ Ex-Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

CSIR CEERI Technical Assistant Official NotificationClick here
CSIR CEERI Recruitment 2025 Online Apply LinkApply now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 378 காலியிடங்கள் அறிவிப்பு !

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2024! பதவி: அட்டெண்டர் !

PNB வங்கி Psychologist வேலை 2024! சம்பளம்: Rs 100000/-

VIP-தாரர்களே குட் நியூஸ் –  மதுரையில் டிச 14ல் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837

மத்திய அரசில் Full Stack Developer வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Degree !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top