CSIR IGIB Driver Recruitment 2025: CSIR-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் சார்பில் ஓட்டுநர் (தொழில்நுட்பம் அல்லாத) பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை மாத சம்பள விகிதத்துடன் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
CSIR-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Driver (Non-Technical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பதவிக்கான தகுதிகள் மற்றும் தேவைகள் பற்றிய விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
CSIR-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 17 மார்ச் 2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 07 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் CSIR IGIB Driver Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தூர்தர்ஷன் DD News நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 23.03.2025 விண்ணப்பிக்க கடைசி தேதி!
NSFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000! Degree படித்தால் போதும்!
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Diploma