Home » வேலைவாய்ப்பு » CSIR காரைக்குடி வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.37,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

CSIR காரைக்குடி வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.37,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

CSIR காரைக்குடி வேலைவாய்ப்பு 2024

CSIR காரைக்குடி வேலைவாய்ப்பு 2024. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை GATE தேர்வு அடிப்படையில் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET GOVERNMENT JOBS

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

காரைக்குடி

இளைய ஆராய்ச்சி பணியாளர் – 5
(Junior Research Fellowship GATE)

வேதியியல் சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வில் (GATE) செல்லுபடியாகும் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்கவேண்டும்.

TNPSC புதிய அறிவிப்பு 2024 ! 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் நுழைவு தேர்வு மூலம் சேரலாம் !

OBC – 3 ஆண்டுகள்

SC/ST/பெண்கள் – 5 ஆண்டுகள்

மாதம் ரூ.37,000/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

நாள் – 27.03.2024

நேரம் – காலை 9 மணி

இடம் – CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்,; காரைக்குடி – 630003.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top