Home » வேலைவாய்ப்பு » CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! இளநிலை செயலக உதவியாளர் பதவி! சம்பளம்: Rs.38,483/-

CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! இளநிலை செயலக உதவியாளர் பதவி! சம்பளம்: Rs.38,483/-

CSIR - NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! இளநிலை செயலக உதவியாளர் பதவி! சம்பளம்: Rs.38,483/-

CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025: ஹைதராபாத்தில் உள்ள CSIR-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NGRI) 11 ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (JSA) பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் பொது, நிதி & கணக்குகள் (F&A), மற்றும் ஸ்டோர்ஸ் & பர்ச்சேஸ் (S&P) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதனையடுத்து தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CSIR-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NGRI)

(General) Junior Secretariat Assistant – 08

Junior Secretariat Assistant (F&A) – 01

Junior Secretariat Assistant (S&P) – 02

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11

Rs.38,483/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10+2 (XII) அல்லது அதற்கு இணையான பட்டம்.

விண்ணப்பதாரர்கள் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) நிர்ணயித்த விதிமுறைகளின்படி கணினி தட்டச்சு மற்றும் கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவையான தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆகும்.

அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள். இருப்பினும், அரசு விதிகளின்படி சில பிரிவுகளுக்கு வயது தளர்வு உண்டு.

CSIR-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NGRI) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 02.04.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 05.05.2025

Written Examination

Typing Test

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500

SC/ST/PwBD/Women/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் CSIR – NGRI தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top