Home » வேலைவாய்ப்பு » மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

CSIR-Recruitment & Assessment Board (CSIR RAB) மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025 அறிவிப்பின்படி தற்போது காலியாக உள்ள 11 விஞ்ஞானி பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே ஆர்வமும் உள்ள வேட்பாளர்கள் CSIR-ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு வாரியத்தின் (CSIR RAB) பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CSIR-ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 11

சம்பளம்: மாதம் ரூ.1,32,660 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Tech / M.Sc. in relevant fields with a Postgraduate Degree in Intellectual Property Law, M.E. / M.Tech in relevant fields, Ph.D. (Science/Engineering) Submitted in relevant fields

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் CSIR-ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2025

நேர்காணல் அடிப்படையில் சரியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500/-

SC/ST/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவ வீரர்கள்/வெளிநாட்டு வேட்பாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: – கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top