Home » வேலைவாய்ப்பு » CSIR அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! 209 Junior Assistant & Stenographer Post!

CSIR அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! 209 Junior Assistant & Stenographer Post!

CSIR அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! 209 Junior Assistant & Stenographer Post!

CSIR Recruitment 2025: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), 209 ஜூனியர் செக்ரட்டேரியட் அசிஸ்டென்ட் (ஜெனரல்/எஃப்&ஏ/எஸ்&பி) மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் பதவிகளுக்கான அறிவிப்பு எண்: CRRI/02/PC/JSA-JST/2025 ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 177

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி மற்றும் கணினி வகை வேகம் மற்றும் DOPT ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி.

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 32

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி மற்றும் DOPT ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி சுருக்கெழுத்தில் தேர்ச்சி.

வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் CSIR-CRRI இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 21.04.2025

Competitive Written Examination

Proficiency Test

ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 500/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் CSIR Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top