
IPL 2024 இனி தோனி இல்லனாலும் பரவலா… ருதுராஜ் எடுத்த புது அவதாரம்: நடப்பாண்டு ஐபிஎல்1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிழை வித்தியாசத்தில் பிளே ஆப் உள்ளே செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியை ருதுராஜ்-க்கு வழங்கினார். அடுத்த ஆண்டு MS தோனி2 தனது ஓய்வு குறித்து அறிவிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தோனி ஓய்வு பெற்றால் CSK நிலைமை என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கீப்பர் செய்ய யாரும் இல்லை. அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில், வெறும் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!

அப்படி இருக்கையில் ருதுராஜ் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வார் என பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்நிலையில் இவர் தற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் 2024 போட்டியில் புனேரி பாப்பா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். அதிலும் அவர் தோனி வழியை பின்பற்றி வருகிறார். அதாவது நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் ருதுராஜ் விக்கெட் கீப்பிங் + கேப்டன்சி இரண்டையும் செய்து வருகிறார். ஒரு சில பந்துகளை அவர் விட்டாலும் கூட ஒய்டு பந்துகளை விரட்டி விரட்டி பிடித்து தோனியின் சிஷ்யன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு IPL போட்டியில் CSK அணியின் கேப்டனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் ருதுராஜ் செயல்படுவார். csk fans – cricket fans – ipl fans – ms dhoni wolrd best cricketer – thala dhoni fans -ruturaj gaikwad
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்!