Home » செய்திகள் » CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா? முட்டுக்கட்டை போடும் SRH?  சவாலை எதிர்கொண்டு முன்னேறுமா சென்னை?

CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா? முட்டுக்கட்டை போடும் SRH?  சவாலை எதிர்கொண்டு முன்னேறுமா சென்னை?

CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா? முட்டுக்கட்டை போடும் SRH?  சவாலை எதிர்கொண்டு முன்னேறுமா சென்னை?

CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியுடன் புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 6 வெற்றியுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவர்களுடையே இந்த வெற்றி தற்போது சென்னை அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

அதாவது தற்போது இருக்கும்  புள்ளி விவர பட்டியலில் முதல் இடத்தில் ஆர் ஆர் அணியும், 2வது இடத்தில் கொல்கத்தா அணியும், 3வது இடத்தில் லக்னோ அணியும் இருக்கிறது. மேலும்   KKR அணிக்கு இன்னும் 5 போட்டிகள் பாக்கி இருக்கிறது. எனவே அதில் இரண்டு போட்டிகள் அவர்கள் வெற்றி பெற்றால் போதும் KKR அணி playoff க்கு சென்று விடும். அதே போல் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிக்கும் நான்கு போட்டிகள் மிச்சம் இருக்கும் நிலையில் அதில் 2ல் வெற்றி பெற்றாலே அந்த அணிகள்  playoff க்கு செல்லும்.

CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா?

ஆனால் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில இருக்கும் சென்னை அணிக்கு இன்னும் 4 போட்டிகளே மீதம் இருக்கிறது. அடுத்து வரும் 4 போட்டிகளில் சென்னை வெற்றி பெற்றால் மட்டுமே  play offக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வெறும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட 16 புள்ளிகள் கிடைக்கும், ஆனால் ரன் ரேட் வைத்து பார்க்கும் குறைவாக இருப்பதால் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. எனவே சென்னை அணிக்கு அடுத்து வரும் 4 போட்டிகளும் மிகவும் முக்கியமானதாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top