CSIR – CSMCRI ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) சார்பில் Project Associate பணியிடங்களை நிரப்படுவதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நிறுவனத்தின் அறிவிப்பு படி கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
CSIR – CSMCRI ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மத்திய அரசின் உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Project Associate – 16
சம்பளம் :
Rs. 25,000 முதல் Rs. 31,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M. Sc. Chemistry, M. Sc. In Biotechnology, B. E. / B. Tech – Chemical Engineering / Chemical technology போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Bachelor’s degree படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு – Rs.50,000 முதல் Rs.160,000 வரை மாத சம்பளம் !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) சார்பில் வழங்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
sarala@csmcri.res.in.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 13.04.2024.
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 23.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.