CSRI-மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) சார்பில் 18 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல், மின்னணுவியல், உணவு அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பதவிகளுக்கு வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Technical Assistant
(Mechanical) – 9
(CS) – 1
(Electronics) – 1
(Food Science & Technology) – 4
(Microbiology) – 1
(Chemistry) – 2
சம்பளம்:
Rs.35,400 – Rs.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.Sc. in Food Science/Food Technology / B.Sc. in Microbiology / B.Sc. in Chemistry / Diploma / Diploma in Computer Science
வயது வரம்பு:
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட CSRI-மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
Online விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 10 ஏப்ரல் 2025 (காலை 10:00 மணி முதல்)
Online விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10 மே 2025 (இரவு 11:59 மணி வரை)
விண்ணப்பத்தின் Hard Copy பெறுவதற்கான கடைசி தேதி: 19 மே 2025
தேர்வு செய்யும் முறை:
Trade Test
Competitive Written Examination
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SIDBI வங்கி ACO வேலை – Degree தேர்ச்சி போதும்
ESIC ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! 558 பதவிகள்! சம்பளம்: Rs.78,800/-
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th
திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அங்கன்வாடி காலியிடங்கள் 2025 – தகுதி: 10th 12th பெண்களுக்கான அரசு வேலை