CTCL தூய்மை தமிழ்நாடு கம்பெனியில் ஆட்சேர்ப்பு 2025! Rs.2.5 லட்சம் சம்பளம்! 50 வயதிற்குள் இருக்க வேண்டும்!
தூய்மை தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் நிறுவனம் சார்பில் காலியாக உள்ள Chief Executive Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Clean Tamil Nadu Company Limited
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Chief Executive Officer – 01
சம்பளம்:
Rs.2.5 Lakh மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Graduation in Engineering / Science / Management from reputed institutions
வயது வரம்பு:
அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
தூய்மை தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio-data மற்றும் தேவையான மற்ற பிற சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு
அனுப்பப் வேண்டிய முகவரி:
Managing Director,
CTCL / Additional Secretary to Government,
Special Programme Implementation Department,
7th Floor, NKM, Secretariat, Chennai -9
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 23-04-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-05-2025
நேர்காணல் தேதி: 09-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
போதுமான தகுதி மற்றும் அனுபவம் இல்லாத விண்ணப்பங்கள், ஆவணச் சான்று இல்லாத விண்ணப்பங்களும் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
தனிப்பட்ட நேர்காணல் அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். அசல் ஆவணங்கள் தனிப்பட்ட நேர்காணலின் போது சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது
5ஆம் வகுப்பு போதும் – தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகபட்ச வயது வரம்பு 45
KVK பெரம்பலூரில் ஸ்டெனோகிராஃபர் & ஓட்டுநர் வேலை 2025 || 10th மற்றும் 12th தேர்ச்சி போதும்!