Home » வேலைவாய்ப்பு » மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42,000/-

மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42,000/-

மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42,000/-

ICAR – CTCRI சார்பில் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் தேசிய வேளாண்மை கண்டுபிடிப்பு நிதி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 01 இளம் தொழில்முறை-II பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்(CTCRI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.42,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி:

postgraduate degree in any discipline of Agriculture or allied sciences, or an MBA or Law degree related to Intellectual Property. You must have at least 60% marks (or equivalent GPA) in both your Bachelor’s and Master’s degrees.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

(SC/ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்)

திருவனந்தபுரம், கேரளா

மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professional-II பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதற்கான உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேதி: 14-02-2025

நேரம்: 10.00 AM

இடம்: ICAR-மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம், கேரளா

அசல் சான்றிதழ்கள்

சுய சான்றளிக்கப்பட்ட நகல்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

ஆதார் அட்டை

walk-in interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 27.01.2025

நேர்காணல் தேதி நடைபெறும் தேதி: 14.02 2025

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top