Home » வேலைவாய்ப்பு » CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate

CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate

CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate

சிட்டி யூனியன் பேங்க் சார்பில் CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி வெளியிடப்பட்ட Chief Manager / Senior Manager / Deputy Manager / Assistant Manager போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

City Union Bank

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: B.E./ B. Tech (Computer Science/IT) Full-time or MCA or other equivalent qualification recognized by AICTE/UGC/Government

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: B.E./ B. Tech (Computer Science/IT) Full-time or MCA or other equivalent qualification recognized by AICTE/UGC/Government.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Engineering Graduate in Computer Science/IT/ECE or MCA/M.Sc.(IT)/M.Sc.(Computer Science)from recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Engineering Graduate in Computer Science/IT/ECE or MCA/M.Sc.(IT)/M.Sc.(Computer Science)from recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Engineering Graduate in Computer Science/IT/ECE or MCA/M.Sc.(IT)/M.Sc.(Computer Science)from recognized University/ Institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Engineering Graduate in Computer Science/IT/ECE or MCA/M.Sc.(IT)/M.Sc.(Computer Science)from recognized University/ Institute.

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: UG / PG Degree in Comp Science (B.Sc. / M.Sc.), BE/Btech, BCA/MCA

வயது வரம்பு: அதிகபட்சமாக 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: வங்கி விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

அனைத்து வங்கி கிளைகளிலும் பணியமர்த்தப்படுவர்

City Union Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 23-12-2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10.01.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top