Home » வேலைவாய்ப்பு » 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

DHS Recruitment 2025: கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025

கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.15000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: SSLC., HSC., D.Pharm (Ayush) Integrated Pharmacy/course for (Certificate issued by Govt. of Tamilnadu only)

வயது வரம்பு: அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தவறியவர் (தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: SSLC, HSC, Degree/Registration with respective Board/TSMC/TNHMC /Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine

வயது வரம்பு: அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: SSLC,HSC, Nursing Therapist Course (for Certificate issued by Govt. of Tamil Nadu only.

வயது வரம்பு: அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்

கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம்

கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை Posting Place: சென்னை!

மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலகம்

கடற்கரை சாலை

கடலூர் மாவட்டம் – 607 001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.01.2025

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2025

RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

BEL நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.82,000/-

சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

SSLC படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2025! Havildar பணியிடங்கள்! சம்பளம்: Rs.79000/-

தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top