Home » வேலைவாய்ப்பு » கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

தமிழ்நாடு அரசின் DCPU அலுவலகத்தில் கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சமூக பணி/ சமூகவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ளது.

அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ உளவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டதாரி.

வயது வரம்பு: Maximum 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

எண்.312 , இரண்டாம் தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கடலூர் மாவட்டம் – 607 001

DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,77,500 Online இல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 10.02.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View

உங்கள் சொந்த ஊரின் வேலைவாய்ப்பு செய்திகள்

மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு 2025! பொது மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.220000

மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! 32 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th pass and ITI

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate

திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top