CUTN கல்வி நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Teaching Assistant / Guest Faculty பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் Rs.5,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் தேதி : 23.07.2024. அத்துடன் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Teaching Assistant / Guest Faculty – 07
பாடப்பிரிவுகள் :
B.Voc in Digital Journalism and Multimedia Applications
B. Com (Vocational)
B.Voc in Tourism and Hospitality Management
Tamil – Language Subject
சம்பளம் :
Rs.15,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் PG / M.Com / M.A Tamil (preferably with SLET/NET/M.Phil/ Ph.D) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CSB கோயம்புத்தூரில் State Head மற்றும் BDE காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
திருவாரூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) சார்பில் அறிவிக்கப்பட்ட Teaching Assistant / Guest Faculty பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து PDF வடிவத்திற்கு மாற்றி மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Email முகவரி :
com_college@cutn.ac.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 08.07.2024
Email மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
இந்திய பேக்கேஜிங் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024