Home » வேலைவாய்ப்பு » CUTN Thiruvarur ஆட்சேர்ப்பு 2024 ! Rs 21,800 மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

CUTN Thiruvarur ஆட்சேர்ப்பு 2024 ! Rs 21,800 மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

CUTN Thiruvarur ஆட்சேர்ப்பு 2024 ! Rs 21,800 மாத சம்பளம் - நேர்காணல் மட்டுமே !

CUTN Thiruvarur ஆட்சேர்ப்பு 2024. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு வேலை

Project Fellow

Rs 21,800 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Project Fellow பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc Degree in Chemistry / Organic Chemistry துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Anna University ஆட்சேர்ப்பு 2024 ! இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் – மாதம் RS.15000 சம்பளம் !

திருவாரூர் – தமிழ்நாடு

தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 22.03.2024

விண்ணப்பத்தின் இறுதித் தேதி: 02.04.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top