இத பார்த்த தற்கொலை செய்யலாம் தான் தோணுது - CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு!!இத பார்த்த தற்கொலை செய்யலாம் தான் தோணுது - CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு!!

CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு: மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களாக நடிகைகள் தொடர்ந்து பாலியல் ரீதியாக புகார்கள் வைத்து வந்தனர். சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவை பயங்கரமாக உலுக்கியுள்ளது. தொடர்ந்து பல நடிகைகள் பாலியல் புகார் முன் வைத்து வருகின்றனர். அந்த நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இந்த பிரச்சனை சர்ச்சையாக வெடித்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் ஷாலின் சோயா எடவேல பாபு எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது,  அந்த வீடியோவில் அவர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.

CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு

இந்நிலையில்  ஷாலின் சோயா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” எது சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா, அப்போது என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு? வைரலாகி வரும் அந்த டிக்டாக் வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஷூட்டிங் போது எடுக்கப்பட்டது.

Also Read: விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்? தளபதியோட பலே திட்டம்!!

இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள், அவர்களை நான் வெறுக்கிறேன்.

எனக்காக ஆறுதலாக பேசிய ரசிகர் ஒருவர் கமெண்டில் மற்றவர்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது,

ரொம்ப வருத்தமாக இருக்கிறது, நான் எந்த தப்பும் செய்யவில்லை என மனம் வருந்தி பதிவிட்டுள்ளார். cwc fame shalin zoya

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *