மனைவி தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் - CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!மனைவி தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் - CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!

CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை: யூடியூப் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் தான் இர்ஃபான். ஹோட்டல் ஹோட்டலாக சென்று ரிவியூ கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5ல்  போட்டியாளராக கலந்து கொண்டு பைனல் வரை சென்றார். அந்த ஷோவில் இருக்கும் பொழுது கடந்த ஜூலை 24-ஆம் தேதி குழந்தை பிறந்தது.

CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை

அதற்கு முன்னர் என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பது குறித்து இணையத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். அந்த பிரச்சனையே தற்போது தான் ஓய்ந்த நிலையில், இப்பொழுது இன்னொரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்? வெளியான முக்கிய தகவல்!

அதாவது, அறுவை அரங்கில் இருந்த போது மனைவிக்கு தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது போன்ற வீடியோ வெளியிட்டிருந்தார். இர்பான் செய்தது மருத்துவ விதிகளின்படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகார் எழுந்த நிலையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *