Central Warehousing Corporation (CWC) நிறுவனத்தின் சார்பில் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025 மூலம் Management Trainee, Accountant, Superintendent, Junior Technical Assistant போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Central Warehousing Corporation
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Management Trainee (General)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: MBA in a related field
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Management Trainee (Technical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 13
கல்வி தகுதி: Postgraduate in a related field
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Accountant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: B.Com/BA (Commerce)/CA
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
பதவியின் பெயர்: Superintendent (General)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: Postgraduate in any discipline
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Technical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 81
கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Superintendent (General) – SRD (NE)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Postgraduate in any discipline
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Technical Assistant – SRD (NE)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024! Data Scientist காலியிடங்கள் அறிவிப்பு
பதவியின் பெயர்: Junior Technical Assistant – SRD (UT of Ladakh)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
Central Warehousing Corporation (CWC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி:14.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12.01.2025
தேர்வு செய்யும் முறை:
CWC ஆட்சேர்ப்பு 2024க்கான தேர்வு செயல்முறையானது ஆன்லைன் தேர்வு, அதைத் தொடர்ந்து சில பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்:
Unserved / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1250
SC, ST, PWD Ex-Serviceman, women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 400
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Walk-in-Interview !
இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024! மாத சம்பளம்: Rs.27.804/-