இந்த போட்டோவில் உள்ள குக் வித் கோமாளி பிரபலம் யார் தெரியுமா? அடேங்கப்பா சர்ச்சை நாயகனின் காதலியா இது!!இந்த போட்டோவில் உள்ள குக் வித் கோமாளி பிரபலம் யார் தெரியுமா? அடேங்கப்பா சர்ச்சை நாயகனின் காதலியா இது!!

CWC 4: குக் வித் கோமாளி: விஜய் டிவியின் நம்பர் ஒன் ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி. நடப்பாண்டு சீசனில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன டிடிஎப் வாசனின் காதலி ஷாலின் சோயாவும் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட ஹாட்ஸ் ஸ்பாட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இருப்பினும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது CWC ஷோ தான். அவரின் மழலை தனமான பேச்சு அனைவரையும் கட்டி போட்டு வருகிறது என்று கூட சொல்லாம். மேலும் இவர் ஒரு படத்தையும் இயக்கியுள்ளாராம். அப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி ஷாலின் ஸோயா எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் ஒரு புதிய வீடியோ ஒன்றை Upload செய்துள்ளார்.

Also Read: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை – என்ன மூவி தெரியுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதாவது ஷாலின் ஸோயா இப்பதான் நடிக்கிறாங்கனு நினைப்பீங்க, அவங்க குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறாராம். அவர் Kudumbayogam என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறாராம். அது தான் என்னுடைய கெரியரில் மிக முக்கியமான ஒன்று என்று தற்போது கூறியுள்ளார். அவர் இளம் வயதில் நடித்த அந்த சீரியல் வீடியோவையும் தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *