தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி - 5,000 சிம்கார்டுகளை முடக்கம் - சைபர் கிரைம் நடவடிக்கை !தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி - 5,000 சிம்கார்டுகளை முடக்கம் - சைபர் கிரைம் நடவடிக்கை !

தற்போது தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க சிம்கார்டுகளை முடக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மோசடி செய்ய வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்படும் 5,000 சிம்கார்டுகளை முடக்க தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் எழுச்சி, மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிலும் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து ஆன்லைன் மோசடியை லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தன. மேலும் இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க சிம்கார்டுகளை முடக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *