Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம் !

தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம் !

டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024. Assistant Cum Data Entry Operator பதவிகளை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தமிழக அரசு பணிகளுக்கு மாதம் Rs.11,916 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்குழந்தைகள் நலன் துறை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை 2024
வேலை வகைData Entry Operator
தொடக்க தேதி10.09.2024
கடைசி தேதி18.09.2024
டேட்டா என்ட்ரி ஆட்சேர்ப்பு 2024

டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் பெயர் :

Assistant Cum Data Entry Operator (அலுவலக உதவியாளர் உடன் கணினி இயக்குபவர்)

Rs.11,916 மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திருநெல்வேலி டேட்டா என்ட்ரி பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணனி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்பட வில்லை

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

திருநெல்வேலி – தமிழ்நாடு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! SIDBI நிபுணர் பணிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி டேட்டா என்ட்ரி பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த உடன் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,

கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 9

தொலைப்பேசி எண் – 0462-2901953

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி :10/09/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 18/09/2024

தட்டச்சு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
திருநெல்வேலி டேட்டா என்ட்ரி ஆட்சேர்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024

துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்

TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top