DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் & சமுகப்பணியாளர் வேலை !DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் & சமுகப்பணியாளர் வேலை !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 மூலம் Accountant , Social worker, Outreach Workers பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலைவாய்ப்பிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய அறிவிப்புகளை காண்போம்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Accountant (கணக்காளர்) – 01

Social worker ( சமுகப்பணியாளர்) – 01

Outreach Workers (புறத்தொடர்பு பணியாளர்) – 01

கணக்காளர் மற்றும் சமுகப்பணியாளர் பணிகளுக்கு – Rs.18,536 மாத சம்பளமாக வழங்கப்படும்.

புறத்தொடர்பு பணியாளர் பணிகளுக்கு – Rs.10,592 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து 12th pass , Graduate in commerce/ Mathematics / B.A in SocialWork/ Sociology / Social Sciences பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நல்ல தொடர்புத்திறன், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஈரோடு – தமிழ்நாடு

செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2024 ! தூர்தர்ஷனில் ஒரு ஷிப்டுக்கு ரூ.1650/- சம்பளம் !

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதற்கான விண்ணப்பபடிவத்தில் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,

கூடுதல் கட்டிடம் – 6வது தளம்,கலெக்டர் அலுவலகம்

ஈரோடு – 638011

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15/11/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

முழுமையடையாத அல்லது தேவையற்ற முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகத்தை அடையவில்லை அல்லது தாமதமாக சமர்பிக்கப்பட்டால் எந்த காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பணிகளுக்கான நியமனம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அரசின் முடிவே இறுதியானது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *