பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை துறை வேலை 2024 ! நன்னடத்தை அலுவலர் பணியிடம் !பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை துறை வேலை 2024 ! நன்னடத்தை அலுவலர் பணியிடம் !

இராமநாதபுரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை துறை வேலை 2024 மிஷன் வாட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவிப்பின் படி காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிகளை நிரப்பப்படுவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Probation Officer)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

அலுவலர் பணிகளுக்கு மாதம் ரூ.27,804 வரை ஊதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து BL அல்லது LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இராமநாதபுரம் மாவட்டம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் அல்லது அலுவலகத்தில் இருந்து பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

ஆட்சியர் அலுவலக வளாகம்

மாவட்ட நீதிமன்றம் தென்புறம்

இராமநாதபுரம் – 623503

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேற்கண்ட பதவிகளுக்கு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *