தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்தமிழ்நாடு அரசின் DCPU மையத்தில் Accountant வேலை 2025 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் குறித்து காண்போம்.
தமிழ்நாடு அரசின் DCPU மையத்தில் Accountant வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Accountant (கணக்காளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation in Commerce/ Mathematics from any of the recognized boards or Universities.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேனி மாவட்டம்
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Test
விண்ணப்பிக்கும் முறை:
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக அறிவிக்கப்பட்ட Accountant (கணக்காளர்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Office,
District Block Level Officer Building-II,
Collectorate Campus, Employment Office Upstairs,
Theni-625531
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 27/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview போன்ற தேர்வு முறையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800
EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025! 255 காலியிடங்கள்
காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025! Assistant & Junior Executive பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,60,000
CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025! Interview அடிப்படையில் பணியாளர் தேர்வு!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை Posting Place: சென்னை!