Prasar Bharati சார்பில் 12வது படித்தவர்களுக்கு தூர்தர்ஷனில் Assistant வேலை 2025 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாதம் Rs.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12வது படித்தவர்களுக்கு தூர்தர்ஷனில் Assistant வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பிரசார் பாரதி (Prasar Bharati )
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Camera Assistant (கேமரா உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14 (Tentative)
சம்பளம்: Rs.35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10+2 pass from a recognized school/institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
Doordarshan Bhawan, DD News & DD India, New Delhi
விண்ணப்பிக்கும் முறை:
Doordarshan (தூர்தர்ஷன்) நிறுவனத்தின் சார்பில் DD News & DD India வில் கேமரா உதவியாளராக பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அல்லது ஆன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
E-MAIL: hrccll413@gmail.com
தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 18 டிசம்பர் 2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்கள் (சரியாக : 2 ஜனவரி 2025 வரை)
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்/தேர்வு பற்றிய விவரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA (பயண கொடுப்பனவு/ஓட்டுநர் கொடுப்பனவு) வழங்கப்படாது
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: 8th, 10th, Degree !
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024! சம்பளம்: Rs.18,000/-
Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation
நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: ஒரு டிகிரி