Prasar Bharati எனப்படும் மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Editorial Executives/Newsreader cum Translator (Konkani) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. dd news reader recruitment 2025
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பிரசார் பாரதி
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Editorial Executive / Newsreader cum Translator (Konkani)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.40,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Postgraduate degree or diploma in Journalism.
வயது வரம்பு: அதிகபட்சமாக 58 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பிராந்திய செய்தி பிரிவு (RNU), ஆகாஷ்வானி, பனாஜி
AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000
விண்ணப்பிக்கும் முறை:
தூர்தர்ஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தேவையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
nsdrnudeskapplications@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 27.12.2024
பிரசார் பாரதி இணையதளத்தில் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
Test
Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மையம் வேலை 2025! சம்பளம்: Rs.1,42,400
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 62 SO பணியிடங்கள்!
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000