“DD ரிட்டர்ன்ஸ் 2” படத்தின் மூலம் மீண்டும் இணையும் சந்தானம் ஆர்யா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி, நான் தான் இங்க கிங்கு படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சந்தானத்தின் கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் அது கடந்த 2023 ம் ஆண்டு வெளியான “DD ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் தான்.
மீண்டும் இணையும் சந்தானம் ஆர்யா.., அதுவும் “DD ரிட்டர்ன்ஸ் 2” படத்துல.., குஷியில் ரசிகர்கள்!!
இப்படம் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான “DD ரிட்டர்ன்ஸ் 2” திரைப்படம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சந்தானம் நடிக்கும் DD ரிட்டர்ன்ஸ் 2 திரைப்படத்தை பிரபல நடிகர் ஆர்யா தான் தயாரிக்கிறார்.
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்துடன் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சந்தானம் காமெடியனாக நடித்த மதகஜ ராஜா படம் பல வருடங்களுக்கு பிறகு பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?