தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இன்று டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காணப்பட்டுள்ளது.
பெட்ரோல்:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவைகளின் அடிப்படையாக கொண்டு தான் வாகனங்களின் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ணயம் செய்து வருகிறது. குறிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டு வருகிறது.
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!
அந்த வகையில், கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி சென்னையில் 10 பைசா குறைந்ததில் ஒரு லிட்டர் ரூ 100.80க்கு விற்பனையாகி வந்தது. இதையடுத்து அடுத்த நாள் விலையில் எந்தவித மாற்றமும் காணப்படவில்லை. இதையடுத்து டிசம்பர் 3ஆம் தேதி 13 பைசா அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.93-க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று டிசம்பர் 10-ஆம் தேதி 10 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101-க்கு விற்பனையாகி வருகிறது.
வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!
அதேபோல், டீசல் விலை லிட்டர் ரூ 92.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, சேலம், புதுக்கோட்டை,கன்னியாகுமரி, நாமக்கல், காஞ்சிபுரம், தர்மபுரி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் டீசலின் விலை இன்று திடீரென உயர்வை கண்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!