Home » செய்திகள் » தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு - ஒரே நாளில் 8 பேர் பலி - மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சில காய்ச்சல்களும் வெகுவாக பரவி வருகிறது. குறிப்பாக வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

மேலும் தற்போது காய்ச்சல், சளி, தொண்டையில் கிருமி தொற்று என பல பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வங்காளதேசத்தில் புதிதாக 994 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்  – கலக்கத்தில் பொதுமக்கள்!

அதுமட்டுமின்றி இன்று டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்துள்ளது. வங்காளதேசம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி 

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top