தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல்
எனவே சளி, காய்ச்சல், தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு அடுத்தடுத்து மக்கள் அனுமதி பெற்று வருகின்றனர்.
இதுவரை அரசு மருத்துவமனையில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த 98 பேரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், ‘இன்புளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
இருந்தாலும் யாருக்காவது இருமல், உடல் வலி , தொண்டை அலர்ஜி, தலைவலி, சளி, காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்