தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள புதிய இணை உறுப்பினர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம்.
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
புதிய இணை உறுப்பினர்கள்.
காலியிடங்கள் எண்ணிக்கை:
பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
சம்பளம்:
As per Norms
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அடிப்படை தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு தையல் பயிற்சியை அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் இருந்து குறைந்தது மூன்று மாதம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முறை:
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அதனை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம்,
கள்ளக்குறிச்சி – 606 202
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025
தேர்வு முறை:
Shortlisting
Interview
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக தையல் பயிற்சியை அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தது மூன்று மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் ஆண்டு வருமானம் 120000/-க்குள் இருக்க வேண்டும்.
கைம்பெண்கள் (விதவை சான்றிதழ் கட்டாயம்), கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களாக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
- சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு!
- NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!
- திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!
- வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!
- 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்! இதோ டன் வாரியாக முழு விவரம்