ஆன்மீகம்

 

தை அமாவாசை 2024 ! விரத முறைகள் மற்றும் பலன்கள் விரிவாக உள்ளது !

தை அமாவாசை 2024. மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நம்முடைய முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். அதுமட்டுமின்றி, வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை,…

ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக மோடி செய்த காரியம்., இன்று முதல் 11 நாள் இருக்கு.., என்னனு தெரியுமா?

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் அரசாங்க…

தைப்பூசம் 2024 ! தேதி, தோன்றிய வரலாறு, வழிபடும் முறை மற்றும் பலன்கள் !

தைப்பூசம் 2024. கலியுக கடவுள் கந்தனின் சிறப்பு வாய்ந்த நாட்களில் இந்த தை பூசம் மிகவும் விசேஷமானது. முருக பெருமானின் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி வாய்ந்த நாள்…

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ! தூங்கா நகரத்தில் அடுத்த திருவிழா !

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம். கோவில் நகரம் மதுரையின் மையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் விரைவில்…

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

கடந்த 1996ம் ஆண்டு மறைந்த பாபா வங்கா சிறு வயதில் இருக்கும் போது புயலில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும்…

அனுமன் ஜெயந்தி 2024 ! ஒரே ஆண்டில் இரண்டு முறை வரும் பிறந்தநாள் விழா !

அனுமன் ஜெயந்தி 2024. இந்த ஆண்டு இரண்டு முறை வரும் ஒரே விழாவாக உள்ளது. வீரம், தீரம், பராக்கிரமம் பொருந்தியவன் அனுமன். நினைத்த காரியத்தை நிறைவேற்றிட இந்த…

சபரிமலை பக்தர்களே.., ஜனவரி 10 முதல் 15 வரை இது கிடையாதாம்? தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் எல்லா மாநிலங்களில் இருக்கும் பக்தர்கள் மாலை…

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக…

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !

சாமியே சரணம் ஐயப்பா சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதுபோன்று விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. ஐயப்பனுக்கும்…

சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் !

சபரிமலை மண்டல பூஜை 2023. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை தரிசனம் செய்வதற்கான விர்ச்சுவல் க்யூ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறையானது இன்று…